சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழில் கட்டுரைப்பகுதி ஆசிரியராகக் (Features editor) கடமை ஆற்றுகிறார். சிங்கப்பூரில் நன்கு அறியப்பட்ட முன்னணிக் கவிஞர். இரண்டு கவிதைத் தொகுதிகள் வந்துள்ளன. சிறுகதைகளும் நிறைய எழுதியுள்ளார். படைப்பிலக்கியம் தவிர கட்டுரைகள், பேட்டிகள் எனப் பலதுறைகளிலும் கவனம் செலுத்தி வருபவர்.