
ரஜினி பெத்துராஜா
இதுவரை ஏழு நூல்களை வெளியிட்டுள்ள ரஜினி, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசு, இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளின் பயகிராபிகல் சென்டர்கள் வழங்கிய சாதனைப் பெண்கள் விருது, ராஜம், தமிழ்நேயம் ஆகிய இதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசு எனப் பல சிறப்புக்களைப் பெற்றவர். குழந்தை இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்.
Tags: No tags specified yet.
|