
மதுமிதா
கல்கி போன்ற வார இதழ்களிலும், படித்துறை போன்ற இலக்கிய இதழ்களிலும், பல மின்னிதழ் களிலும் எழுதி வருபவர். மெளனமாய் உன் முன்னே என்ற கவிதை நூல் வெளியாகி உள்ளது. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, சமஸ்கிருதம் எனப் பல மொழிகள் அறிந்தவர். பத்ருஹரியின் நீதி சதகத்தைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக் கிறார். இப்போது வைராக்கிய, சிருங்கார சதகங்களை மொழி பெயர்த்து வருகிறார்.
Tags: No tags specified yet.
|