
பவித்ரா ஸ்ரீநிவாசன்
தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் எழுதும் வணிகவியல் பட்டதாரி. பயணம், புகைப்படம், ஓவியம் ஆகியவை பிற ஆர்வங்கள். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களுக்குச் சென்று அதைக் குறித்துக் கட்டுரைகள் எழுதியிருப்பவர். கல்கியின் சிவகாமியின் சபதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
Tags: No tags specified yet.
|