
கவிநயா
அமெரிக்காவில் உள்ள ரிச்மண்டில் கணிப்பொறியாளராகப் பணியாற்றிவருகிறார்.கல்லூரி நாட்களிலிருந்து எழுதி வரும் கவிநயாவின் இயற்பெயர் மீனா வீரப்பன்.பல சமயங்களில் சில உணர்வுகள் தீவிரமாகும்போது கவிதையாக உருவெடுக்கும் எனத் தன் கவிதைகள் பற்றிக் குறிப்பிடும் கவிநயா வெகு சமீபமாகத்தான் கதைகள் எழுதவும் துவங்கியுள்ளார். படிக்கப் பிடித்தவர்களில் முதன்மையானவர்கள் எனக் குறிப்பிடுவது பாரதியையும், கல்கியையும்
Tags: No tags specified yet.
|